மார்கழி மாதத்திற்கு முன்னதாக தேர்தல் ஒன்று இடம்பெறலாம்: முன்னாள் ஜனாதிபதி
#SriLanka
#Sri Lanka President
#Mahinda Rajapaksa
#Election
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

2023 டிசம்பரிற்கு முன்னதாக தேர்தலொன்று இடம்பெறலாம் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனது கட்சி எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவுள்ளது என அவா குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பரிற்கு முன்னர் தேர்தல் இடம்பெறும் என நான்கருதுகின்றேன் என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் தனது கட்சி மீண்டும் ஐக்கியப்படும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார்.



