அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய நாடுகளின் நாணய பெறுமதி -27.03.2023

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இன்று அறிவிக்கப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, கொமர்ஷல் வங்கி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலையை ரூ. 314.16 மற்றும் விற்பனை விலை ரூ.332.50.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 313.52 மற்றும் விற்பனை விலை ரூ. 336.09 பதிவாகியுள்ளது.
அத்துடன் இலங்கை வங்கியின் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 314 ஆகவும், விற்பனை விலை ரூ.332.54 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, சம்பத் வங்கியின் மாற்று விகித பெறுமதிகளின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315 ஆகவும் விற்பனை விலை ரூபா. 330 என பதிவு செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக வங்கிகள் இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி மாற்றமில்லாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை ஏனைய நாடுகளின் நாணய பெறுமதி வருமாறு:




