பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் : SJB குழுவொன்று அரசாங்கத்தில் இணைவது குறித்து ஆலோசனை
#Parliament
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#Samagi Jana Balawegaya
Prathees
2 years ago

இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத்தில் சில மாற்றங்கள் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமகி ஜன பலவேக எம்.பி.க்கள் குழுவொன்று தற்போது அரசாங்கத்தில் இணைவது குறித்து ஆலோசித்து வருகிறது
அந்த விவாதங்களுக்குப் பிறகு பல எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இணையத் தயாராக இருப்பதாக அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவொன்று அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது தொடர்பில் கலந்துரையாடியுள்ளது.



