மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்திக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்

#Dinesh Gunawardena #srilankan politics #srilanka freedom party #Election #Election Commission
Prabha Praneetha
2 years ago
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்திக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்திக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவை அழைத்து கலந்துரையாட எதிர்பார்ப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!