9 வயது சிறுவன், 3x3x3 கியூபை 4.69 வினாடிகளில் சேர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளான்..!

#world_news #WorldRecord
Mani
2 years ago
9 வயது சிறுவன், 3x3x3 கியூபை 4.69 வினாடிகளில் சேர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளான்..!

சீனாவை சேர்ந்த 9 வயது சிறுவன், 3x3x3 கியூபை 4.69 வினாடிகளில் சேர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளான்.

முன்னதாக, 4.86 வினாடிகளில் கூட்டாக சாதனை படைத்த க்யூப் வீரர்களான அமெரிக்காவைச் சேர்ந்த மேக்ஸ் பார்க் மற்றும் போலாந்தைச் சேர்ந்த டைமன் கொலாசின்ஸ்கி ஆகியோரை தனது புதிய சாதனை மூலம் சீனாவை சேர்ந்த யிஹெங் வாங் வீழ்த்தியுள்ளார்.

மார்ச் 12 அன்று மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்த ஜுன் கேஎல் ஸ்பீட் க்யூபிங் 2023 நிகழ்ச்சியில், அரையிறுதி போட்டியில் யிஹெங் தனது சாதனை நேரத்தை பதிவு செய்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!