உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மனுக்களை இடைநிறுத்த நாடாளுமன்றம் அவதானம்
#SriLanka
#srilanka freedom party
#srilankan politics
#sri lanka tamil news
#Tamil People
#Tamil Student
#Tamil
Prabha Praneetha
2 years ago

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மனுக்களை இடைநிறுத்த நாடாளுமன்றம் அவதானம் செலுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளின் நீதிமன்றம் தலையிடயாத நிலையில் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் முறையற்ற வகையில் தலையிடுவது குறித்து ஜி.எல்.பீரிஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மேலும் , நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், உயர் நீதிமன்றத்துக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.



