'பொன்னியின் செல்வன் 2' ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
#Cinema
#TamilCinema
Mani
2 years ago

பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்தின் டிரெயிலர் மார்ச் 29 வெளியாவதாக அறிவிப்பு
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே தற்போது படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது பட குழு. அந்த வகையில் சமீபத்தில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இடம்பெற்ற முதல் சிங்கிள் பாடலான, அகநக பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது... 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் டிரைலர் மார்ச் 29ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



