கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் மரணம்

#America #Colambia #Military #Helicopter #Crash #Death #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் மரணம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் குயிப்டோ என்ற பகுதியில் ராணுவ தளவாடங்களை வினியோகம் செய்யும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்தது. 

அதில் ஒரு பெண் உள்பட 4 ராணுவ அதிகாரிகள் இருந்தனர். அப்போது திடீரென அந்த ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. 

அதில் இருந்த 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்துக்கு அந்நாட்டின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ இரங்கல் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!