இலங்கையின் பணவீக்கத்தில் மாற்றம்: புள்ளிவிபரத் திணைக்களம்
#SriLanka
#Sri Lanka President
#sri lanka tamil news
#money
#Lanka4
Mayoorikka
2 years ago

2023 மாசி மாதத்திற்கான பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மாறியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரியில் பணவீக்கம் 53.6% ஆகவும், ஜனவரியில் 53.2% ஆகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
இன்று அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ.316.84 ஆகவும், விற்பனை விலை ரூ. 334.93 பதிவாகியுள்ளது.



