அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு கோரிக்கை
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#srilankan politics
#Tamil People
#Tamilnews
Prabha Praneetha
2 years ago

இலங்கைக்கு வந்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால், குடிவரவு குடியல்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாசிமாதம் 14 ஆம் திகதி சீ 17 க்லோப்மாஸ்ட்டர் என்ற இரு விமானங்களில் அமெரிக்க இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.
இதற்கமைய குறித்த இராஜதந்திரிகளின் வருகை தொடர்பில் 08 காரணங்களை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த கடிதத்தினை அனுப்பிவைத்துள்ளார்.



