நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

#SriLanka #sri lanka tamil news #Sri Lanka President #Tamilnews #Colombo #world_news #Earthquake
Prabha Praneetha
2 years ago
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

குறித்த நிலநடுக்கம் . ரிக்டர் அளவில் 7.1ஆக இந்த நிலநடுக்கம் பதிவானதால், அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு  நியூசிலாந்து நாட்டை  சூழவுள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை  விடுத்துள்ளது.

earthqk

 மற்றும் , பூமிக்கு அடியில் 10கி.மீ ஆழத்தில் இவ் நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்  தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!