எலன் மஸ்கிடம் கேள்வி எழுப்பிய இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்

#India Cricket #Player #Twitter #ElonMusk #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
எலன் மஸ்கிடம் கேள்வி எழுப்பிய இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்

அஸ்வின் கிரிக்கெட் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் டுவிட்டர் கணக்கை பாதுகாப்பது குறித்து எலான் மஸ்க்கை டேக் செய்து அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, எனது டுவிட்டர் கணக்கில் தொடர்ந்து பாப் அப்கள் வருகின்றது. ஆனால் இணைப்புகள் எதுவும் தெளிவுபடுத்தவில்லை. 

மார்ச் 19-ம் தேதிக்கு முன் எனது கணக்கை எப்படிப் பாதுகாப்பது என்பதை சரியான திசையில் சுட்டிக்காட்டுங்கள் ப்ளீஸ் என கூறினார். இதற்கு நிறைய ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!