5 மாத பயணத்தை முடித்துக்கொண்டு நாசாவின் SpaceX capsule-லில் பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்

#world_news #ImportantNews #Breakingnews
Mani
2 years ago
5 மாத பயணத்தை முடித்துக்கொண்டு நாசாவின் SpaceX capsule-லில் பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்

5 மாத பயணத்தை முடித்துக்கொண்டு நாசாவின் SpaceX capsule லில் விண்வெளி வீரர்கள் 4 பேர் பூமிக்கு திரும்பினர்.

விண்வெளி வீரர்கள் நேற்று விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு பயணத்தை தொடங்கிய நிலையில், அவர்கள் பயணித்த டிராகன் காப்ஸ்யூல், இந்திய நேரப்படி இன்று காலை புளோரிடா கடற்கரையில் தரையிறங்கியது.

அமெரிக்காவை சேர்ந்த 2 வீரர்கள், ரஷ்யா மற்றும் ஜப்பானை சேர்ந்த தலா ஒரு வீரர் என 4 பேரை கொண்ட இந்தக் குழுவினர் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து 157 நாட்கள் விண்வெளியில் இருந்தனர்.

38 வயதான அன்னா கிகினா, 20 ஆண்டுகளில் அமெரிக்க விண்கலத்தில் பறந்த முதல் ரஷ்யர் என்ற பெருமையைப் பெற்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!