இலங்கையின் முன்னேற்றத்தை நான் வரவேற்கிறேன் - IMF கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

#SriLanka #Finance #IMF #Ranil wickremesinghe #President #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
இலங்கையின் முன்னேற்றத்தை நான் வரவேற்கிறேன் - IMF கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

"சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் உட்பட அனைத்து முக்கிய கடன் வழங்குநர்களிடமிருந்தும் தீர்க்கமான கொள்கை நடவடிக்கைகள் மற்றும் நிதி உத்தரவாதங்களைப் பெறுவதில் இலங்கை அதிகாரிகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை நான் வரவேற்கிறேன்" என்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில் இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் செயல்படும் திட்டத்தை, நிறைவேற்று சபை ஒப்புதலுக்காக, எதிர்வரும் 20ஆம் திகதி முன்வைக்க எதிர்பார்ப்பதாக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!