யாழ்ப்பாணத்தில் உள்ள தீவக கடற்கரையிலும் அதிகமாக வரும் வான் கூவர்தீவுகளில் உள்ள பறவையினங்கள்
#bird species
#Birds
#SriLanka
#Jaffna
#Lanka4
Kanimoli
2 years ago

காலநிலை மாற்றம் காரணமாக புலம்பெயர்ந்து இருக்கும் தெற்கு வான் கூவர்தீவுகளில் உள்ள பறவையினங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள தீவக கடற்கரையிலும் அதிகமாக வருகின்றன.
அந்த வகையில் யாழ். அராலி மற்றும் மண்கும்பான், ஊர்காவற்துறையில் உள்ள கடற்கரைகளிலும் இவ் பறவையினம் வந்து வருவதை காணமுடிகின்றது.
குறிப்பாக இந்த பறவையினம் குடும்பமான குழுக்களாக பங்குனி மாதங்களில் வருவதை காணமுடிகின்றது.இது கண்களுக்கு காட்சி அளிக்கும் வகை ஒரு அற்புதமாக காணப்படுகின்றது.






