சீன உர இறக்குமதிக்கு NPP வேட்பாளர் பொறுப்பு: அமரவீர
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#Tamil
#Tamilnews
#Mahinda Amaraweera
Prabha Praneetha
2 years ago
2021ஆம் ஆண்டு சீனாவின் கரிம உரங்கள் சர்ச்சைக்குரிய வகையில் ஏற்றுமதி செய்யப்பட்டமைக்கு பொறுப்பான நிறைவேற்று அதிகாரி வத்தளையில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) வேட்பாளர் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர விரிசலை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய இறக்குமதியின் உண்மையான மூளையாக செயல்பட்டவர்கள் இப்போது அம்பலமாகிவிட்டனர் என்றார்