ஆனையிறவு தட்டுவன்கொட்டியில் 26 அடி உயரமான நடராஜர் சிலை!
#SriLanka
#sri lanka tamil news
#Tamilnews
#Tamil
#Tamil People
#Lanka4
Prabha Praneetha
2 years ago
கரைச்சி பிரதேச சபையினுடைய ஏற்பாட்டில் அமெரிக்க மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் ஆனையிறவு தட்டுவன்கொட்டி சந்தியில் 26 அடி உயரமான நடராஜப் பெருமானின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
துரித கதியில் வேலைகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. நடராஜர் அழகிய வர்ண வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கிறார்..
குறித்த சிலையை காண்பதற்கு மக்கள் திரளும் வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகின்றது ,அதோடு பக்தர்களும் வேறு பல இடங்களில் இருந்து வருகைதரவுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது