உபாதை காரணமாக முக்கிய தொடர்களில் இருந்து விலகுவதாக அறிவித்த டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால்

#Tennis #Player #Nadal #Injury #Sports News #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
உபாதை காரணமாக முக்கிய தொடர்களில் இருந்து விலகுவதாக அறிவித்த டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால்

முன்னனி டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால், சில முக்கிய டெனிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

ஸ்பெயினை சேர்ந்த அவர் சமீப காலமாக காயத்தால் அவதி அடைந்து வருகிறார். அவருக்கு இடுப்பு பகுதியில் தசை கிழிந்து இருப்பது தெரியவந்தது. இதற்கு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த நிலையில் இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரபேல் நடால் விலகுவதாக அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தியன் வெல்ஸ் அல்லது மியாமி டென்னிசில் என்னால் போட்டியிட முடியாமல் போனதில் வருத்தமாக உள்ளது. எனது அனைத்து அமெரிக்க ரசிகர்களையும் மிஸ் பண்ணுவேன் என்று கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!