மீண்டும் ஒரு புதிய வைரஸ்கள் உருவாக வாய்ப்பு உண்டு - உலக சுகாதார நிறுவன முன்னாள் தலைமை விஞ்ஞானி

#world_news #Corona Virus #World_Health_Organization #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
மீண்டும் ஒரு புதிய வைரஸ்கள் உருவாக வாய்ப்பு உண்டு - உலக சுகாதார நிறுவன முன்னாள் தலைமை விஞ்ஞானி

மீண்டும் ஒரு புதிய வைரஸ்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் முழுமையாக நீங்கவில்லை எனவும், தொடர்ந்தும் எம்முடனே இருக்கும் என தெரிவித்துள்ள அவர், நோய் எதிர்ப்பு சக்தியால்தான் தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

காய்ச்சல் வருவது சாதாரணமானது. ஆனால் எதனால் வருகிறது என பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!