மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
#Actor
#Cinema
#TamilCinema
#Director
#Tamil Nadu
#Tamilnews
#Lanka4
Kanimoli
2 years ago

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு பின்பு 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு இருவரும் அறிவித்தனர்.

இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களுடன் இருவருமே அதிக நேரம் செலவிடுவார்கள். சமயத்தில் வாத்தி படத்தின் ஆடியோ லான்ச்சுக்கு கூட தனுஷ் தனது இரண்டு வாரிசுகளையும் அழைத்து வந்திருந்தார்.

தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டு மகன்களும் படிக்கும் பள்ளிக்கு சென்று ஸ்போர்ட்ஸ் டேவில் கலந்து கொண்டு அவர்களுடன் சுட்டெரிக்கும் வெயிலில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.



