சாவகச்சேரி கழிவறையின் கேவலம் - இதற்கு பொறுப்பாளராக இருப்பவர் கவனத்திற்கு வரும்வரை பகிர்வோம்

#SriLanka #Bus #Tamilnews #sri lanka tamil news #Lanka4 #Public #Toilet #people
Prasu
1 year ago
சாவகச்சேரி கழிவறையின் கேவலம் - இதற்கு பொறுப்பாளராக இருப்பவர் கவனத்திற்கு வரும்வரை பகிர்வோம்

சாவகச்சேரி பஸ்நிலையத்துக்கு பின்புறம் அமைந்திருக்கும் பொதுகழிவறையே இது.

இது பற்றி பிரதேசசபை செயலாளர் அவர்களுக்கும் அறிவிக்கப்பட்ட போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை சுகாதாரதுறை இவைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதும் கவலையே.

தயவுசெய்து இதை கவனத்தில் எடுத்து இதை சரிவர செய்து மக்களின் அசொவ்கரியத்தினை சீர்செய்யவும். 

இதை குத்தகைக்கு தனியாருக்கு கொடுக்கலாம் இல்லையேல் இதற்க்கு ஒருபணியாளரை நியமித்து இதை துப்பரவுசெய்து பாவிப்பவர்களிடம் 20/- வீதம் அறவிட்டால் அது ஒரு வருமானமாக பிரதேச சபைக்கு கிடைக்கும் இது எனது கருத்து!