இன்று கூடும் நாடாளுமன்றம் - அஸ்வெசும திட்டம் தொடர்பில் விவாதம்!

#SriLanka #Parliament #Aswesuma #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
இன்று கூடும் நாடாளுமன்றம் -  அஸ்வெசும திட்டம் தொடர்பில் விவாதம்!

இலங்கை நாடாளுமன்றத்தின் அவை நடவடிக்கைகள் இன்று முற்பகல் 9.30 மணிக்கு கூடவுள்ளது. 

இதன்போது  அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டம் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது. 

இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை இவ்விவாதம் நடைபெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 

அதேநேரம் திட்வா' புயலை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தம் இன்மை தொடர்பில் முழுமையான ஆய்வை மேற்கொண்டு அறிக்கையிடவும், அது தொடர்பான தமது முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை நாளை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது, 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!