முல்லைத்தீவு மூங்கிலாற்றில் மிகவும் வறுமையில் வாடும் வயோதிபக் குடும்பம்!

#Sri Lanka #poor man #Mullaitivu #Food #money #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
9 months ago
முல்லைத்தீவு மூங்கிலாற்றில் மிகவும் வறுமையில் வாடும் வயோதிபக் குடும்பம்!

மூங்கிலாறு வடக்கு, உடையார்கட்டு பகுதியில் வசித்து வரும்  77 வயதுடைய  வேலாயுதம் ஆராயி
குடும்பத்தினர் மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வருகிறனர்.

இதுவரை வசிப்பதற்கு வீடு இல்லாத நிலையில் தற்காலிக வீட்டில் வசித்து வருகின்றார்.இன்றைய பொருளாத நிலையில் நோக்குமிடத்து அன்றாட உணவுகூட கேள்விக்குறியே. 

சுவாசநோய்,உடல்நடுக்கம்,சோர்வு என்பவற்றில் பாதிக்கப்பட்டு மிகவும் கஸ்டத்தை எதிர்நோக்கி வருகின்றார்.முக்கியமாக இன்றைய நிலையில் உலர்உணவுத்தேவை அத்தியாவசியமாகவுள்ளது.

இவருக்கான அன்றாட தேவையைப் பூர்த்தி செய்ய தங்களால் இயன்ற உதவியைப் பெற்றுத்தருமாறு வேண்டுகின்றோம்.

 

மேலும் மரண அறிவித்தல்களுக்கு