பாதுகாப்பு படையினரின் சோதனையில் பெண் ஒருவர் தற்செயலாக சுட்டுக்கொலை
#GunShoot
#Death
#Colombo
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சோதனையின்; போது பெண் ஒருவர் தற்செயலாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
வனத்தமுல்ல அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரின் ஆயுதம் தவறாக இயங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான பெண் உயிரிழந்தார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



