நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய நில அளவைகள் விபரம்....

#technology #Surveyor #Measurements
நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய நில அளவைகள் விபரம்....

நில அளவுகள் அறிவோம்
நில அளவைகள் பற்றிய விவரம்:-

 

  • 1 பெர்ச் perch  – 272.25 சதுர அடி
     
  • 1 Rood –40 பெர்ச்
     
  • 1 ஏக்கர் –  4 Rood
     
  • 1 ஏக்கர் – 16 பரப்பு
     
  • 1 பரப்பு – 10 பேர்ச்
     
  • 1 பரப்பு – 2730 சதுர அடி.
     
  • 1 ஹெக்டேர் - 39.57 பரப்பு
     
  • 1 ஹெக்டேர் -  2 ஏக்கர் 47 சென்ட்
     
  • 1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
     
  • 1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
     
  • 1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
     
  • 1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
     
  • 1 ஏக்கர் – 100 சென்ட்
     
  • 1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
     
  • 1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
     
  • 1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
     
  • 1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
     
  • 1 மீட்டர் – 3.281 அடி
     
  • 1 குழி – 44 சென்ட்
     
  • 1 மா – 100 குழி
     
  • 1 காணி – 132 சென்ட் (3 குழி)
     
  • 1 காணி – 1.32 ஏக்கர்
     
  • 1 காணி – 57,499 சதுர அடி
     
  • 1 டிசிமல் – 1 1/2 சென்ட்
     
  • 1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)
     
  • 1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
     
  • 1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)
     
  • 1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)
     
  • 1 கிலோ மீட்டர் – 3280 அடி
     
  • 1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
     
  • 1.61 கிலோ மீட்டர் – 1 மைல்
     
  • 1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)
     
  • 1 செயின் – 66 அடி (100 லிங்க்)
     
  • 1 லிங்க் – 0.66 அடி
     
  • 1 கெஜம் – 3 அடி
     
  • 8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)
     
  • 1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)
     
  • 22 கெஜம் – 1 செயின் (66 அடி)
     
  • 10 செயின் – 1 பர்லாங்கு
     
  • 1 இன்ச் – 2.54 செ.மீ
     
  • 1 செ.மீ – 0.3937 செ.மீ
     
  • 1 கெஜம் – 0.9144 மீட்டர்
     
  • 1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)
     
  • 1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
     
  • 1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
     
  • 30 சதுர மைல் – 1 டவுன்சிப்
     
  • 640 ஏக்கர் – 1 சதுர மைல்