மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே – கல்வெவ சிறிதம்ம தேரருக்கு பிணை

Mayoorikka
3 years ago
மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே – கல்வெவ சிறிதம்ம தேரருக்கு பிணை

மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்

இவர்களை தலா 100,000/-.ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் உத்தரவிட்டார்

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4