உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் டுபாயில் சோத்பை நிறுவனம் நடத்திய கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது

Kanimoli
3 years ago
உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் டுபாயில் சோத்பை நிறுவனம் நடத்திய கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது

உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் டுபாயில் சோத்பை நிறுவனம் நடத்திய கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

303.1 கரட் எடை கொண்ட மஞ்சள் நிற கோல்டன் கேனரி வைரம், வெட்டப்பட்ட வைரங்களில் உலகிலேயே மிகப்பெரியது என தெரியவந்துள்ளது.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் 1980 களில் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மதிப்பு சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர் எனவும், டிசம்பர் 7ஆம் திகதி நியூயார்க்கில் ஏலம் விடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4