நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை

#SriLanka #Litro Gas #prices
Prasu
3 years ago
நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை

இன்று (05) நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 271 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,280 ரூபாவாகும்.

5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 107 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,720 ரூபாவாகும்.

2.3 கிலோ சிலிண்டரின் விலை 48 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 800 ரூபாவாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4