27 உறுப்பினர்களை கொண்ட கோப் குழு அறிவிக்கப்பட்டது
Mayoorikka
3 years ago
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப்) உறுப்பினர்களை அறிவித்தார்.
கோப் குழுவில் பணியாற்றுவதற்காக 27 உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே