பெற்றோல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட மாட்டாது - உணவக உரிமையாளர்கள் சங்கம்

Reha
3 years ago
பெற்றோல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட மாட்டாது - உணவக உரிமையாளர்கள் சங்கம்

பெற்றோல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேக்கரிகள் மற்றும் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட மாட்டாது என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் ஏனைய சேவைகளின் விலைகள் குறைக்கப்பட்டால் மாத்திரமே பால் தேநீர் உள்ளிட்ட உணவு மற்றும் பானங்களின் விலையை குறைக்க முடியும் என அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4