மின்சார வாகன இறக்குமதி குறித்த புதிய தகவல்!

Mayoorikka
2 years ago
மின்சார வாகன இறக்குமதி குறித்த புதிய தகவல்!

3 வருடங்கள் வரையிலான பழைய மின்சார வாகனங்களை மீள இறக்குமதி செய்வதில் நிலவும் வரிச்சலுகை பிரச்சினைகளை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே   இதனைத் தெரிவித்தார்.

மேலும், வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான யோசனை குறித்தும் வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே கருத்து தெரிவித்தார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!