ராணியின் இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு லண்டனில் முக்கிய சாலைகள் மூடல்
#Queen_Elizabeth
#Death
Prasu
2 years ago

பிரித்தானிய மகாராணியின் இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு செவ்வாய்கிழமை அதிகாலை 2 மணி முதல் லண்டனில் பல சாலைகள் மூடப்படும் என பெருநகர காவல்துறை உறுதி செய்துள்ளது.
மறைந்த ராணியின் உடல் செப்டம்பர் 13ம் திகதி தாமதமாக விமானத்தில் லண்டனுக்கு கொண்டுவரப்பட்டது.
கீழே ஊதா நிறத்தில் குறிக்கப்பட்ட பாதை போக்குவரத்துக்கு மூடப்படும் என்பதுடன் பாதசாரிகள் மட்டுமே இந்த வீதியை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



