இறக்குமதியை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானியில் திருத்தம்!

Mayoorikka
2 years ago
இறக்குமதியை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானியில் திருத்தம்!

இறக்குமதியை கட்டுப்படுத்தி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது.

300 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி வெளியிடப்பட்டது.

எனினும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தற்போது திருத்தம்  மேற்கொண்டுள்ளது.

இதன்படி, புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு சில பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!