பிரிட்டன் ராணி எலிசபெத்தின் மறைவுக்காக தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 19 திங்கட்கிழமை, சிறப்பு அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.