இன்றும் நாளையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
Reha
2 years ago

இன்றும் (10) நாளையும் (11) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
எனினும், செப்டம்பர் 12 ஆம் திகதி திங்கட்கிழமை 01 மணித்தியால மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன் மூலம், A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய பிரிவுகளுக்கு மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியல் 01 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



