20ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை
Mayoorikka
3 years ago
சகல அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்க அனுமதிப்பெற்ற பாடசாலைகள் அனைத்துக்கும் ஜூலை 18 ஆம் திகதி முதல் 20 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ள கல்வியமைச்சு, பாடசாலை புதிய தவணை வியாழக்கிழமை (21) ஆரம்பமாகும் என்றும் அறிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே