இலங்கையில் எரிபொருள் வெளியீடுகளை கண்டறிய அரச இணையதளம் அறிமுகம் !

Nila
2 years ago
இலங்கையில்  எரிபொருள் வெளியீடுகளை கண்டறிய அரச இணையதளம் அறிமுகம் !

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்புக்கள் மற்றும் எரிபொருள் வெளியீடுகள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கம் இணையத்தளமொன்றை உருவாக்கியுள்ளது.

Ceylon Petroleum Storage Terminal Company (CPSTL) மற்றும் Sri Lanka தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) இணைந்து இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது கையடக்க தொலைபேசி செயலியாக மேம்படுத்தப்படும்.

https://fuel.gov.lk/ என்ற இணையத்தளத்தில் நீங்கள் இந்த இணையத்தளத்தைப் பார்வையிடலாம் மேலும் இது இன்னும் முழுமையாகச் செயற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!