அனுராதபுரத்தில் அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்த 4 பேர் கைது
Prathees
2 years ago

அனுராதபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்களான எஸ்.எம்.சந்திரசேனஇ துமிந்த திசாநாயக்க மற்றும் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஆகியோரின் வீடுகளுக்கு தீ வைத்த குற்றச்சாட்டின் பேரில் வர்த்தகர் ஒருவர் உட்பட நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



