கொழும்பில் பல்கலைக்கழக கல்லூரிகள் மாணவர் போராட்டம்
#SriLanka
#Colombo
#Student
#Protest
#Lanka4
Mayoorikka
2 hours ago

கொழும்பு சுதந்திரச் சதுக்கத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மாணவர் போராட்டம், நாரம்பட்டிய கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமை (தொழிற்கல்வி பிரிவு) நோக்கி முன்னெடுக்கப்படுகிறது.
இந்தப் போராட்டத்தில் மொத்தம் ஆறு பல்கலைக்கழக கல்லூரிகள் இணைந்து அரசுக்கு எதிராக தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
மாணவர்கள் கல்வி தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்
(வீடியோ இங்கே )
அனுசரணை



