நாட்டை விட்டு தப்பிச் செல்ல ஒரு குழு முயற்சி.. ராஜினாமா செய்வதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவிப்பு
Prathees
3 years ago

சிலர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதாகப் பேசி வருவதனால் அவர்களது கடமைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் அராஜகம் மற்றும் அமைதியின்மைக்கு தீர்வு காணப்படாவிட்டால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகவுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.



