நாளை வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும்; வேலை நிறுத்தம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை: ரயில்வே துறை

Prabha Praneetha
4 years ago
நாளை வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும்; வேலை நிறுத்தம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை: ரயில்வே துறை

புகையிரத சேவைகளை வழமை போன்று இயக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று தெரிவித்துள்ளதாக இலங்கை ரயில்வேயின் ஊடகப் பேச்சாளர் ஏ.டி.ஜி. செனவிரத்ன தெரிவித்தார்.

இன்று இரவு ஆரம்பிக்கப்படவுள்ள தமது தொழிற்சங்க நடவடிக்கை குறித்து எந்தவொரு புகையிரத தொழிற்சங்கங்களும் திணைக்களத்திற்கு அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாடு தழுவிய ரீதியில் நாளை நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஐக்கியமாக தமது தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பல தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4