வனாத்தவில்லு பகுதியில் சோகம் - தாமரை மலருக்காக 04 மாணவர்கள் உயிரிழப்பு!

#SriLanka #Student #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
வனாத்தவில்லு பகுதியில் சோகம் - தாமரை மலருக்காக 04 மாணவர்கள் உயிரிழப்பு!

வனாத்தவில்லுவ மங்களபுர ஏரியில் 04 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

 தாமரை மலர்களை பறிப்பதற்காக தோணியொன்றில் 05 மாணவர்கள் பயணித்த நிலையில், குறித்த தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதில் 04 மாணவர்கதளத் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் ஒரு மாணவர் நீதி கரைசேர்ந்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4