3 மாதங்களுக்கு விமான கொள்வனவு இடைநிறுத்தப்பட்டுள்ளது! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு அறிவிப்பு

Mayoorikka
4 years ago
 3 மாதங்களுக்கு  விமான கொள்வனவு இடைநிறுத்தப்பட்டுள்ளது! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு அறிவிப்பு

விமானங்களை கொள்வனவு செய்வதை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு அறிவித்துள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவர் சரித ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த விமானங்களை கொள்வனவு செய்வதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4