காலி முகத்திடலுக்குள் நுழைய தடை

Mayoorikka
4 years ago
காலி முகத்திடலுக்குள் நுழைய தடை

 காலி முகத்திடலில் இன்று (09) முன்னெடுக்கவிருக்கும் நிலையில், காலி முகத்திடலில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமையால்,  அந்த பிரதேசத்துக்குள் உள்நுழைவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4