சிறிதரனுக்கு வாழ்வு கொடுத்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்

#SriLanka #people #LANKA4 #Politician #Politics #Eelam #L4
Prasu
2 months ago
சிறிதரனுக்கு வாழ்வு கொடுத்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்

மண்டையன் குழு தலைவர் இளைஞர்களை மற்றும் குடும்பங்களை நாசமாக்கும் வார் வைத்திருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன். 

அதேபோல் கானிபிடிகாறன் மற்றும் பினாமி வார்காறன் சிறிதரன் இரண்டு பெயரும் கிழிநொச்சி வட்டக்கச்சியை சேர்ந்த இணைபிரியா நண்பர்கள். 

சிறிதரன் அரசியலுக்கு வருவதற்கு காரணம் மண்டையன் குழு தலைவர் . இன்று இரண்டு பேருடைய பினாமிகள் நிறைய பேர் உள்ளார்கள்.

 இவர்களினால் நசாமாக போய்கொண்டு இருக்கும் இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் ஏராளம் . இவர்களின் தொழில் ரீதியான மூலதனம் தமிழ் என்ற சொல் மட்டுமே. 

இவர்கள் இதுவரை ஈழவர் என்ற வார்த்தை பயன்படுத்தியது இல்லை. பயன் படுத்தவும் மாட்டார்கள். காரணம் ஈழவர் என்ற வர்த்தை பயன்படுத்தினால் இவர்களின் தொழிலும் இந்திய ஆரிய ஆதரவளர்களுக்கான உளவு வேலைகளும் இவர்களிடம் இருந்து முற்றாக ஒய்ந்துவிடும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!