வடமராட்சி மணற்காடு சந்தியில் கோர விபத்து - ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

#SriLanka #Jaffna #Accident #Hospital #LANKA4 #L4
Prasu
2 months ago
வடமராட்சி மணற்காடு சந்தியில் கோர விபத்து - ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடுச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர்கள் இருவரும், பாடசாலைக்குப் பிள்ளையை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தாயொருவரும், அவரது இரண்டு பிள்ளைகளும் என ஐவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!