ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு

Prabha Praneetha
4 years ago
ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு

நகரங்களுக்கு இடையிலான மற்றும் விசேட ரயில்களுக்கான பயணக் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று  நள்ளிரவு முதல் இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4