கிளிநொச்சி நகரில் உயர் தொழில்நுட்ப சிசிடிவி கண்காணிப்பு!

#SriLanka #Kilinochchi #people #LANKA4 #Security #Safety #L4
Prasu
59 minutes ago
கிளிநொச்சி நகரில் உயர் தொழில்நுட்ப சிசிடிவி கண்காணிப்பு!

கிளிநொச்சி டிப்போச் சந்தி (Depot Junction) முதல் பேருந்து தரிப்பிடம் (Bus Stand) ஊடாக பரந்தன் சந்தி (Paranthan Junction) வரையிலான பிரதான வீதிப் பகுதியில் 10 மேற்பட்ட இடங்களில் உயர்தர சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதன் மூலம்,

  • Road Accidents - வீதி விபத்துக்கள்
  • Theft - களவுகள்
  • Criminal Activities - குற்றச் செயல்கள்
  • Traffic Violations - போக்குவரத்து விதிமீறல்கள்
  • Suspicious Activities - சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள்

ஆகியவை தொடர்ந்து சிசிடிவி கண்காணிப்பு மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதுடன், குற்றச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கும் இந்த சிசிடிவி அமைப்பு பயனுள்ளதாக அமையும்.

கிளிநொச்சி நகரின் பாதுகாப்பை நவீன தொழில்நுட்பத்துடன் வலுப்படுத்தும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4