இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 07-03-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 07-03-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-வாழ்க்கை

வட்டம் போட்டு
அதற்குள்
வாழ நினைப்பது
தப்பில்லை..
ஆனால்
அந்த வட்டம் தான்
வாழ்க்கை என்று
முடிப்பது தான்
தப்பு....

பொன்மொழி - 02 -

தலைப்பு:-அனுபவம்

அறிவாளிகளுக்கு
அறிவு அதிகம்....
ஆனால்
முட்டாள்களுக்கு
அனுபவம் அதிகம்.

பொன்மொழி - 03 -

தலைப்பு:-பொறுமை

ஒருபோதும்
துவண்டுவிடாதே..
பெரிய விஷயங்கள்
நேரம் எடுக்கும்...
பொறுமையாய் இரு....

பொன்மொழி - 04 -

தலைப்பு:-பாசம்

பணம் பத்தும் செய்யும்
இது பழமொழி

நாம வைக்கும் பாசம்
நம்மள வெச்சி செய்யும்
இது புதுமொழி

பொன்மொழி - 05 -

தலைப்பு:-வாழ்க்கை

வாழ்க்கையில்
இரண்டு விஷயத்தை
விட்டுவிட்டால் போதும்..
எப்போதும் நமக்கு
வெற்றி தான்...

மற்றவர்களோடு
ஒப்பிட்டு பார்ப்பது.

மற்றவர்களிடம்
எதிர்பார்ப்பது...

மேலும் மரண அறிவித்தல்களுக்கு