குண்டு வெடித்ததில் 15 வயது சிறுவனுக்கு காயம்

Mayoorikka
3 years ago
குண்டு வெடித்ததில் 15 வயது சிறுவனுக்கு காயம்

அவிசாவளை, கொஸ்கம சாலாவ பிரதேசத்தில் வீடொன்றின் முற்றத்தில் இருந்த மோட்​டார் குண்டொன்றின் பகுதியொன்று வெடித்துச் சிதறியதில், 15 வயதான மாணவன் கடுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!